கன்டோன் ஊரியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயம்!

கன்டோன் ஊரியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயம்! இன்று, பிப்ரவரி 20, 2024, செவ்வாய்கிழமை, மதியம் 1 மணியளவில், ஊரி உரிமத் தகடுகளுடன் கூடிய டிப்பருடன் காரை ஓட்டிச் சென்றவர் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்தில்…

சென்ட்காலன் கன்டோனில் உள்ள நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்!!

சென்ட்காலன் கன்டோனில் உள்ள நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்!! இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:20 க்குப் பிறகு, சர்கான்ஸ் திசையில் ஏ13 நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று தீப்பிடித்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவிக்கின்றனர்.…

சுவிஸ் விமானத்தில் கதிரியக்க கசிவு! மூன்று மணிநேரம் சிக்கிய பயணிகள்

சுவிஸ் விமானத்தில் கதிரியக்க கசிவு! மூன்று மணிநேரம் சிக்கிய பயணிகள்.!! சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்டது. சுவிஸ் Air Jet விமானம் சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில்…

சுவிஸில் செல்பி மோகத்தால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சுவிஸில் செல்பி எடுக்கும் ஆசையில் மலையிலிருந்து 20 மீற்றர் பள்ளத்தில் விழுந்தார் ஒரு பெண். சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள Berneuse மலைக்கு, தோழிகள் இருவர் சென்றிருந்திருக்கிறார்கள். அப்போது, பிரம்மாண்ட பின்னணியில் செல்பி எடுக்கவேண்டும் என்ற ஆசை ஒரு பெண்ணுக்கு…

சுவிட்சர்லாந்தில் சில மாகாணங்களில் வாடகை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் வாடகைகள் இன்னும் அதிகரித்துக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சில பிராந்தியங்களில் மற்ற கன்டோன்களை விடவும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தளமான ஹோம்கேட் மற்றும் ஜூரிச் கன்டோனல் வங்கி நேற்று திங்கட்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையியையே…

லுஃப்தான்சா வேலைநிறுத்தம் : சுவிட்சர்லாந்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்

லுஃப்தான்சா விமான நிறுவனம் நேற்று திங்கள்கிழமை முதல் ஜேர்மனியில் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளது. இதனால் மாலையில் இருந்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் அறிக்கையின் படி, 100,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என அறிவுறுத்தியுள்ளது. வேலைநிறுத்தம் நிறுவனத்தின்…

சுவிஸில் 7000 க்கும் அதிகமானவர்களது அபராத தொகையை திருப்பி செலுத்திய போலீசார்

சுவிஸில் 7000 க்கும் அதிகமானவர்களது அபராத தொகையை திருப்பி செலுத்திய போலீசார் கன்டோன் பேர்ன்னில் தவறான முறையில் அதிவேக கமராக்களால் பாதிப்படைந்த 7000 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு அறவிடப்பட்ட அபராத தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக பேர்ன் கன்டோனல் போலீசார்…

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் ஜனவரி மாதம் 2,768 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது டிசம்பர் மாதத்தை விட 23.4 சதவீதம் அதிகமாகும். குடியேற்றத்திற்கான மாநில செயலகம் திங்களன்று அறிவித்த அறிக்கையின் படி, உக்ரைனில் இருந்து வெளியேறிய 90 பேருக்கு…

ரஷ்யாவால் ஆபத்து.? சுவிஸ் போருக்குத் தயாராக வேண்டும்

ரஷ்யாவால் ஆபத்து.? சுவிஸ் போருக்குத் தயாராக வேண்டும்  சுவிட்சர்லாந்து, போருக்கு தயாராக இருப்பது நல்லது என்று கூறியுள்ளார் சுவிஸ் மாகாண பாதுகாப்புச் செயலர். ரஷ்யா உண்மையான அச்சுறுத்தல்தான் என்று கூறியுள்ள சுவிஸ் மாகாண பாதுகாப்புச் செயலரான Markus Mäder,…

சுவிஸில் விழுந்து நொறுங்கிய விமானம். ஒருவர் பலி

சுவிஸில் விழுந்து நொறுங்கிய விமானம். ஒருவர் பலி..!! சுவிட்சர்லாந்தின் சொலுத்தூர்ன் கன்டோனில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சொலுத்தூனிலுள்ள கிரென்சன் விமானநிலையத்துக்கு…