சுவிஸ் பள்ளிகளில் துப்பாக்கிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி.?
சுவிட்சர்லாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி பாடமாக்கப்படவேண்டும் என யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை பலருக்கு தீவிரமானதாக தோன்றினாலும், சுவிஸ் மக்கள் கட்சியின் எம்.பி நில்ஸ் ஃபிக்டர் குறிப்பிடுகையில், மேல்நிலைப் பள்ளிகளில் தாக்குதல் துப்பாக்கிகளைக்…
