யூதரை கொலை செய்ய முயற்சித்த சிறுவனை நாடுகடத்த திட்டம்
யூதரை கொலை செய்ய முயற்சித்த சிறுவனை நாடுகடத்த திட்டம் சனிக்கிழமையன்று சூரிச்சில் யூதர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் சுவிட்சர்லாந்தில் பெரும் சர்ச்சையினையும் அதிர்வலைகளையும் தோற்றுவித்துள்ளது. சனிக்கிழமையன்று சூரிச்சில் ஒரு யூத தந்தையை 15 வயது சுவிஸ்-துனிசிய இரட்டை…
