சர்கன்ஸ் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து : ஒருவர் படுகாயம்.!!

சர்கன்ஸ் ரயில் நிலையத்தில் மூவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காக அவசர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 அளவில் இடம்பெற்றுள்ளது. மூவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவர் சேர்ந்து…

லுசேர்னில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்.!!

லுசேர்னில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்.!! இன்று திங்கள்கிழமை அதிகாலை லூசேர்ன் நகரில் உள்ள ஏ டி எம் இயந்திரம் ஒன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் வெடிவைத்து தகர்த்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையில் ஊடகப்பேச்சாளர் யானிக்…

லூசர்ன் மாகாணத்தில் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய பேரூந்து ஓட்டுனர்

லூசர்ன் மாகாணத்தில், இரவு போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இரவுப் பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தினார். அவர் வெளியேறும் வழியைத் தவறவிட்டதால், பேருந்தைத் திருப்ப முயற்சி செய்து விபத்தில் சிக்கிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் இவ்விபத்தின் போது யாருக்கும் காயம்…

வின்டர்தூரில் ரயில் தண்டவாளத்தில் அநாதரவாக நின்ற 3 வயது குழந்தை.!!

வின்டர்தூரில் ரயில் தண்டவாளத்தில் அநாதரவாக நின்ற 3 வயது குழந்தை.!! வெள்ளிக்கிழமை மதியம் Oberwinterthur இல் உள்ள ரயில் பாதையில் இருந்து 35 வயதுடைய பெண், அநாதரவாக நின்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையை காப்பாற்றியுள்ளார். குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை…

Vaud மாகாணத்திலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த போலீசார்..!!

Vaud மாகாணத்திலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த போலீசார்..!! சுவிஸ் மாகாணமொன்றில் அமைந்துள்ள அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் கேட்ட வெடிச்சத்தம் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில்,…

சுவிஸ் பனிச்சரிவில் சிக்கி இரண்டு சறுக்கு வீரர்கள் பலி

சுவிஸ் பனிச்சரிவில் சிக்கி இரண்டு சறுக்கு வீரர்கள் பலி.!! தென்கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள க்ளோஸ்டர்ஸ் ரிசார்ட்டுக்கு அருகே பனிச்சரிவில் இரண்டு சறுக்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்ததாக கிராபுண்டன் பிராந்திய போலீசார் தெரிவித்தனர்.…

சென்ட்காலன் கன்டோனில் இருவேறு கொள்ளைச்சம்பவங்கள்.!

சென்ட்காலன் கன்டோனில் இருவேறு கொள்ளைச்சம்பவங்கள்.!  கன்டோன் சென்ட் காலனில் நேற்று சனிக்கிழமை இருவேறு கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் பற்றிய மேலும் தெரியவருகையில், நேற்று சனிக்கிழமை சென்ட்காலன் விட்நாவ் பகுதியில், இரவு 8:20 அளவில் இரண்டு…

சூரிச்சில் ட்ரக் சாரதிக்கு நிகழ்ந்த அசாதாரண மரணம்..!!

சூரிச்சில் ட்ரக் சாரதிக்கு நிகழ்ந்த அசாதாரண மரணம்..!! மரணம் இப்படியெல்லாமா வரும் என கேட்கத் தோன்றுகிறது, சுவிஸ் மாகாணமொன்றில் ட்ரக் சாரதி ஒருவருக்கு ஏற்பட்ட நிலையைப் பார்க்கும்போது! அசாதாரண மரணம் சூரிச் மாகாணத்தில், நேற்று முன் தினம், 32…

பாசல் பகுதியில் கடையில் புகுந்து கத்தியை காட்டி பணம் கொள்ளை

கன்டோன் பாசல் லீஸ்டல் பகுதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழன் மாலை, இரவு 8 மணிக்குப்பின்னராக இடம்பெற்றுள்ளதாக பாசல் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர். குறித்த கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு அறிமுக நிகழ்வு

சுவிட்சர்லாந்தில் “தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு” நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையின் சாட்சியமாக பி.தாட்ஷாவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூலானது நான்கு மொழிகளில் பகுதி 1 மற்றும் 2 வெளியிடப்படவுள்ளது. நிகழ்வு இடம்பெறும்…