ஜேர்மன்-சுவிஸ் எல்லையில் நடந்த கோர சம்பவம் : மூவர் பலி.!!

ஜேர்மன் – சுவிஸ் எல்லையில் ஒரு தீவிர சம்பவம் நடந்துள்ளது. 19 வயது இளைஞன் தனது சகோதரனையும் பெற்றோரையும் கத்தியால் குத்தி கொன்றதுடன்இ தனது சகோதரியையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார். குறித்த கொடூரமான சம்பவம் ஜேர்மன் – சுவிஸ்…

கூகிள் மேப்பை பயன்படுத்தில் கார் ஓட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி.!!

கன்டோன் சுக்கில் இளைஞர்கள் சிலர் கூகிள் மேப்பை பயன்படுத்தில் வாகனம் ஓட்டியபோது தவறான வழிகாட்டலால் அவர்களது கார் தெரியாத ஒரு சிறய நடைபாதையில் சிக்கிக்கொண்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஓய்வெடுப்பாற்காக சில இiளைஞர்கள் ஒரு இடம்…

சுவிஸ் மாகாணமொன்றில் வீசிய பலத்த சூறாவளி .!!

சுவிஸ் மாகாணமொன்றில் வீசிய பலத்த சூறாவளி .!! இன்று வெள்ளிக்கிழமை காலை சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளை புயல் தாக்கியுள்ளதோடு பலத்த காற்று வீசியுள்ளது. கன்டோன் உரி மாகாணத்திலுள்ள ஏரி ஓரத்தில் அமைந்துள்ள அல்ட்டோர்ப் பகுதியில் இரவு நேரத்தில் மணிக்கு…

சுவிட்சர்லாந்தில் ஈஸ்டர் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் ஈஸ்டர் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிப்பு ஈஸ்டர் போக்குவரத்து நெரிசல்கள் சுவிட்சர்லாந்தின் அதிவேக நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக எதிர்வுகூறல் நேற்றையதினமே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நெஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று வியாழன் மதியம்…

விலைமாதுவிடம் சென்ற நபர் செய்த செயல் : நீதிபதியை வியப்பில் ஆழ்த்திய வழக்கு.!

விலைமாதுவிடம் சென்ற நபர் செய்த செயல் : நீதிபதியை வியப்பில் ஆழ்த்திய வழக்கு.! கொலை முயற்சி வழக்கில் 24 வயது இளைஞருக்கு சுவிட்சர்லாந்தில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரிச் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு…

ஈஸ்டர் வார இறுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்

ஈஸ்டர் வார இறுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சுவிஸ் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுவிஸ் ஃபெடரல் சாலைகள் அலுவலகம் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் பாதைகளில், வாகனங்கள் மிகநீண்ட வரிசையில்…

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி துவங்கியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி சுவிஸ் அம்மாக்களுக்கு, அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த எண்ணின் வாட்ஸ் ஆப்…

சென்ட்காலன் Zuzwil பகுதயில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்ப்பு

கன்டோன் சென்ட்காலனில் நேற்று புதன் கிழமை இரவு Zuzwil என்ற இடத்தில் உள்ள ATM இயந்திரம் ஒன்று திருடர்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்படாத பெறுமதியான பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சென்ட்காலன் கன்டோனல் பொலிஸார் தெரிவித்தனர்.…

சூரிச்சில் இளம் பெண் ஒருவரை காணவில்லை : போலீசார் வேண்டுகோள்.!

சூரிச்சில் இளம் யுவதி ஒருவர் கடந்த 17, மார்ச் 21, 2024 வியாழன் முதல் காணவில்லை என சூரிச் நகர காவல்துறை அறிவித்துள்ளது. குறித்த யுவதி சுமார் 160 சென்டிமீட்டர் உயரம், அடர்ந்து பழுப்பு நிற நேரான தலைமுடி,…

சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிட்சர்லாந்து ஒரு பன்மொழி நாடு, ஆனால் பொது போக்குவரத்தின் போது ரயில் அல்லது பேரூந்துகளில் பெரும்பாலும் ஜெர்மன், பிரஞ்சு அல்லது இத்தாலிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த மொழிகள் புரியவில்லை என்றால் என்ன…