சுவிட்சர்லாந்தில் “தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு” நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.
20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையின் சாட்சியமாக பி.தாட்ஷாவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலானது நான்கு மொழிகளில் பகுதி 1 மற்றும் 2 வெளியிடப்படவுள்ளது.
நிகழ்வு இடம்பெறும் இடம்
இந்த வெளியீட்டு நிகழ்வு சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக விராஜ் மெண்டிஸ், நிராஜ் டேவிட், ஜுட்லால் பெர்ணான்டஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.



