லுகானோ ஏரியின் ஒரு பகுதியில் கப்பல் போக்குவரத்து தடை

ஏரியின் நீர் மட்டம் அதிகரித்திருப்பதால் லுகானோ ஏரியின் ஒரு பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. லுகானோ ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தெற்கு ஏரியான லுகானோவில் வியாழக்கிழமை காலை முதல் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை முதல்,…

gothard pass மலைப்பகுதியில் வழமைக்கு மாறாக பனிப்பொழிவு

gothard pass மலைப்பகுதியில் வழமைக்கு மாறாக பனிப்பொழிவு தற்போது மே மாதத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும், gothard pass உயரமான நிலப்பரப்பில் வழமைக்கு மாறாக அதிகளவு பனிபொழிவு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோதார்ட் பாஸைத் சீராக வைத்திருக்க பனி அகற்றும்…

சுவிஸ் “Migros” பல்பொருள் அங்காடியில் நூதன திருட்டு

சுவிஸ் “Migros” பல்பொருள் அங்காடியில் நூதன திருட்டு சுவிட்சர்லாந்து பல்பொருள் அங்காடியொன்றில் நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. 34 வயதான ஸ்பெய்ன் பிரஜை ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்பொருள் அங்காடிகளில்…

உக்ரைன் சமாதான மாநாட்டில் பங்கேற்பதாக 50 நாடுகள் உறுதி

உக்ரைன் சமாதான மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரையில் 50 நாடுகள் உறுதியளித்துள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு 160 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. மத்திய சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பர்கன்ஸ்டோக்…

கன்டோன் ஆர்காவில் கத்திக்குத்து தாக்குதல்… பலர் காயம்

கன்டோன் ஆர்காவில் கத்திக்குத்து தாக்குதல்… பலர் காயம் சுவிஸ் நகரமொன்றில், நேற்று திடீரென ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தியதில் பலர் காயமடைந்தார்கள். பலர் காயம் சுவிட்சர்லாந்திலுள்ள Zofingen நகரில், நேற்று மாலை திடீரென ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தியதில்…

லுற்சேர்ன் மாநிலத்தில் ‘போரின் சாட்சியம்’ நூல் அறிமுகவிழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் மாநிலத்தில் ‘ஈழநாதம்’ சுரேன் கார்த்திகேசுவின் ‘போரின் சாட்சியம்’ நூல் அறிமுகவிழா இடம்பெற்றது. பொதுச்சுடரினை மாநிலச் செயற்பாட்டாளர் கிருபாகரன் ஏற்றி வைக்க வரவேற்புரையினை அன்பரசன் நிகழ்த்தியிருந்தார். தொடர்ந்து இளம் பாடகர்களின் முள்ளிவாய்கால் நினைவு சுமந்த…

சுவிஸ் நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அதிகரிப்பு

சுவிஸ் நாட்டில் பலர் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்துத் தடுப்புப் பணியகத்தின் புதிய அறிக்கையின் படி , சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு நாளும் 1,000 வாகன ஓட்டிகளில் நான்கு பேர், சட்டப்பூர்வ வரம்பான 0.05 சதவீதத்திற்கு…

உலகின் பணக்கார நகரங்களில், இரண்டு சுவிஸ் நகரங்கள் தெரிவு

உலகின் பணக்கார நகரங்களில், இரண்டு சுவிஸ் நாட்டில் உள்ள இரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. உலகின் ‘சிறந்த 50 பணக்கார நகரங்கள்’ என்ற ஆய்வின் அறிக்கையில் சூரிச் மற்றும் ஜெனீவா நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன. குறித்த இரு நகரங்களும் 50…

சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் கார்களின் கொள்வனவில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் கார்களின் கொள்வனவில் வீழ்ச்சி சுவிட்சர்லாந்தின் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்திய தரவுகளின் படி இலத்திரனியல் கார் கொள்வனவுகள் மந்தநிலையைக் காட்டுவதாக bonus.ch என்ற இணையத்தளத்தின் பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது.…

சுவிஸ் பிரபல மோட்டார் பந்தய வீரரின் கைக்கடிகாரம் ஏலத்தில்

சுவிஸ் பிரபல மோட்டார் பந்தய வீரரின் கைக்கடிகாரம் ஏலத்தில் சுவிட்சர்லாந்தின் பிரபல மோட்டார் பந்தய வீரர்மைக்கேல் ஷூமேக்கரின் குடும்பத்தினர் புகழ்பெற்ற பந்தய ஓட்டுநர் ஷூமேக்கரின் சேகரிப்பில் இருந்து எட்டு கடிகாரங்களை மூன்று மில்லியன் யூரோக்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளனர்.…