சென்ட் காலனில் கனமழை – பாதான அறைகளில் வெள்ளம்

சென்ட் காலனில் நேற்று வியாழன் மாலை பெய்த கனமழைக்குப் பிறகு பல பாதாள அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. சென்ட்காலன் கன்டோன் நகர காவல்துறையின் அறிக்கையின்படி 31 தீயணைப்புத் துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். நகரின் மையப்பகுதியே பெரிதும்…

பேர்ன் ஞானலிங்கேச்சுரத்தில் தூதராலயப்பணியாளர்கள் வருகை

சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதராலயப்பணியாளர்களும் அதிகாரிகளும் பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு 16.05.24 வியாழன் நண்பகல் 13.00 மணிக்கு வருகை அளித்து பயிலரங்கில் பங்கெடுத்தனர். சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அனைவரையும் வரவேற்றார். சைவநெறிக்கூடத்தின் நோக்கத்தையும் செயற்பாட்டினையும் விளக்கி அறிமுகம்…

சுவிட்சர்லாந்தில் வீடு கொள்வனவு செய்வதில் சவால்

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடியிருப்பு அல்லது வீடு ஒன்றை சொந்தமாக கொள்வனவு செய்வது நாளுக்கு நாள் சவால் மிக்கதாக மாறியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த…

சுவிட்சர்லாந்தில் தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளது

சுவிட்சர்லாந்தில் முதல் காலாண்டு பகுதியில் தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் தொழில் வாய்ப்புக்கள் 1.4 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இந்தக் காலப் பகுதியில்…

ஆர்காவ் தாக்குதல் தாரி தொடர்பான வெளியான புதிய தகவல்கள்

ஆர்காவ் தாக்குதல் தாரி தொடர்பான வெளியான புதிய தகவல்கள் கடந்த புதன்கிழமை பிற்பகல் ஆர்காவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை ஆர்காவ் மாகாணத்தில் உள்ள போலீசார் வெளியிட்டுள்ளனர். குறித்த தாக்குதல் திட்டமிட்ட தீவிரவாத நோக்கத்துடன் நடத்தப்படவில்லை…

டென்மார் தமிழ் பூசாரியின் தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்தின் சைவநெறிகூடம் கண்டனம்

டென்மார்க்கில் (Denmark) அமைந்துள்ள இந்து ஆலயத்திற்குள் இந்து அருட்சுனையர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து சென்ற செந்தமிழ் அருட்சுனையர் சிவத்திரு. தம்பிரான் சுவாமிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

சுவிற்சர்லாந்து பேர்ன் – ஞானலிங்கேச்சுரத்தில் சீனத்தூதராலயத்தின் வருகை

சுவிற்சர்லாந்து பேர்ன் – ஞானலிங்கேச்சுரத்தில் சீனத்தூதராலயத்தின் வருகை சுவிற்சர்லாந்திற்கு வருகை அளித்திருக்கும் சீன நாட்டு அதிகாரிகளும் 16.05.2023 வியாழக்கிழமை இன்று சீனத்தூதரகப் பணியாளர்களும் பல்சமய இல்லத்திற்கும், சைவநெறிக்கூடம் – அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்திற்கு வருகை அளித்திருந்தனர். சைவநெறிக்கூடத்தால் வருகை அளித்தவர்களுக்கு…

சுவிஸ் அரசாங்கம் விமான பயணிகளின் தரவுகளை திரட்டத் தீர்மானம்

சுவிஸ் அரசாங்கம் விமான பயணிகளின் தரவுகளை திரட்டத் தீர்மானம் சுவிட்சர்லாந்து அரசாங்கம் விமான பயணிகளின் தரவுகளை திரட்டத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 2026ம் ஆண்டு முதல் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாதம் மற்றும் பாரிய…

13 வயது சிறுமியை உடலுறவுக்கு அழைத்த சுவிஸ் நபர்கள் கைது

13 வயது சிறுமியை உடலுறவுக்கு அழைத்த சுவிஸ் நபர்கள் கைது சூரிச் கன்டோனல் போலீசார் இரண்டு பாலியல் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். சூரிச் மாகாண போலீசார் அரட்டை தளங்களில் மீது நடத்திய விசாரணையின் பின்னர் இரண்டு சுவிஸ் பிரஜைகளை…

தொலைபேசி மூலம் பெண்ணுக்கு தொல்லை : ஆர்காவ் இளைஞனுக்கு அபராதம்

தொலைபேசி மூலம் பெண்ணுக்கு தொல்லை : ஆர்காவ் இளைஞனுக்கு அபராதம் ஆர்காவ் கன்டோனின் சோப்பிங்கள் பகுதியில் தொலைபேசி மூலம் பெண்ணை தொல்லை செய்த நபர் ஒருவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் 2023 ஆம்…