இன்றைய சுவிட்சர்லாந்து செய்திகள் (14/05/2024) – Swiss Tamil News Today
இன்றைய சுவிட்சர்லாந்து செய்திகள் (14/05/2024) – Swiss Tamil News Today
இன்றைய சுவிட்சர்லாந்து செய்திகள் (14/05/2024) – Swiss Tamil News Today
இன்று செவ்வாய்க்கிழமை காலை, Lachen இல் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 41 வயதுடைய ஒருவர் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து அதன் அடியில் சிக்கிக்கொண்டுள்ளார்.…
கன்டோன் கிராவுண்டனில் ஒரு வாரமாக காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 6 ம் திகதி முதல் காணாமல் போன 80 வயதான மூதாட்டி ஒருவரே இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் சடலம் நேற்று திங்கட்கிழமை…
இன்றைய சுவிட்சர்லாந்து செய்திகள் (13/05/2024) – Swiss Tamil News Today #swisstamilnews #SwissTamilTv
சுவிஸ் மாகாணம் ஒன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம் வெள்ளியன்று இரவு கன்டோன் வலைசிலுள்ள அரோலா அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ETH சூரிச் இல் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவை இந்த நிலநடுக்கம் பரந்த பகுதியில்…
ஆர்காவ் கன்டோன் பாடனில், கடந்த 2023, செப்டம்பர் மாதம் திடுக்கிடும் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வரும் நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து புதிய செய்தி வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர்…
சொலுத்தூர்னில் மோசடிக்காரர்களிடம் பணத்தை இழந்த பெண் சமீபத்திய வாரங்களில், சொலுத்தூர்ன் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மோசடி தொலைபேசி அழைப்புகள் பதிவாகியுள்ளன. சொலுத்தூர்ன் க்ரென்சென் பகுதியில், ஒரு பெண் போலிபோலீஸ் அதிகாரி தன்னை அழைத்து வற்புறுத்தியதை அடுத்து, 10,000 பிராங்குகளை…
சென்ட்காலன் கொசாவ் பகுதியில் ஏற்பட்ட சோகம். 800 உயிர்கள் தீயில் கருகி பலியான சம்பவம்!! சென்ட்காலன் கொசாவ் பகுதியில் உள்ள ஒரு பன்றிப்பண்ணையில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக…
சூரிச்சில் மின்சார பைக் ஓட்டுனர்களிடம் திடீர் சோதனை நேற்று புதன்கிழமை பிற்பகல், சூரிச் கன்டோனல் காவல்துறை, பல்வேறு முனிசிபல் போலீஸ் படைகளுடன் இணைந்து, சூரிச் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் அவற்றின்…
ஆர்காவ் கன்டோனின் லிம்மட் ஆற்றில் விழுந்து 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு நபர் ஆற்றங்கரையில் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். ஆர்காவ் கன்டோனல் காவல்துறையின் அறிக்கையின்படி, நேரில் பார்த்தவர்கள் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் காவல்துறை அவசர…