துர்காவ் கன்டோனில் கார் திருட்டு முயற்சி: 29 வயது நபர் கைது
துர்காவ் கன்டோனில் கார் திருட்டு முயற்சி: 29 வயது நபர் கைது துர்காவ் (Thurgau) கன்டோனிலுள்ள பெர்க் (Berg) பகுதியில் கார் ஒன்றை சோதனை செய்து பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரை துர்காவ் கன்டோனல் போலீசார் கைது செய்துள்ளனர்.…

