Temu மற்றும் Shein போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றத்தில் புதிய முயற்சி
Temu மற்றும் Shein போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றத்தில் புதிய முயற்சி சீனாவைச் சேர்ந்த Temu மற்றும் Shein போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர அரசியல் அழுத்தம்…










