G7 உச்சி மாநாட்டை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

G7 உச்சி மாநாட்டை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பிரான்ஸின் எவியான் (Evian) நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டை எதிர்த்து, ஜெனீவாவில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்த அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.…