குப்பைத்தொட்டியில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகள்: விசாரணை தொடக்கம்
குப்பைத்தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட பூனைக்குட்டிகள்: விசாரணை தொடக்கம் சுவிட்சர்லாந்தின், Basel-Landschaft கன்டோனில் உள்ள Allschwil பகுதியில் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் இரு சகோதரர்கள் குப்பைத்தொட்டியில் ஆறு பூனைக்குட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் குப்பைகளை வெளியேற்றி…
