புறா எண்ணிக்கை கட்டுப்பாடு: சுவிட்சர்லாந்தில் நகரங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு
புறா எண்ணிக்கை கட்டுப்பாடு: சுவிட்சர்லாந்தில் நகரங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு சுவிட்சர்லாந்தில் நகரங்களில் புறாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக Zurich நகரில் ஆண்டுதோறும் சுமார் 1,000 புறாக்கள் அழிக்கப்படுகின்றன.…
