சுவிஸில் பார்க்கிங் மீட்டர்களில் போலி QR-கோடுகள் ஒட்டிய நபருக்கு 6 மாத சிறை

சுவிஸில் பார்க்கிங் மீட்டர்களில் போலி QR-கோடுகள் ஒட்டிய மோசடியாளர் 180 நாள் சிறைதண்டனை லூசேர்ன் கன்டோனின் வழக்கறிஞர் அலுவலகம், ருமேனியாவைச் சேர்ந்த 45 வயது நபர் மீது நடத்திய விசாரணையை முடித்து, அவருக்கு பல குற்றச்சாட்டுகளில் தண்டனை வழங்கியுள்ளது.…

சுவிஸில் BLACK FRIDAYஆர்வம் தளர்ச்சி; விற்பனையும் தொடர்ந்து குறைவு

சுவிஸில் BLACK FRIDAYஆர்வம் தளர்ச்சி; விற்பனையும் தொடர்ந்து குறைவு அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய பிளாக் பிரைடே தள்ளுபடி நாள், இந்த ஆண்டில் சுவிஸில் முந்தைய காலத்தைப் போல வாடிக்கையாளர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. நவம்பர் 28ஆம் தேதிக்குப்…

ஜெனீவா நகரில் லக்சுரி கடிகாரக் கடையில் கொள்ளை முயற்சி; குற்றவாளிகள் தப்பியோட்டம்

ஜெனீவா நகரில் லக்சுரி கடிகாரக் கடையில் கொள்ளை முயற்சி; குற்றவாளிகள் தப்பியோட்டம் ஜெனீவாவின் நகர மையப் பகுதியில் ஆயுதங்களுடன் நடந்த கொள்ளை முயற்சியைத் தொடர்ந்து, அங்குள்ள போலீசார் நேற்று காலை பெரிய அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டனர். காலை 11…

சுவிஸில் பூனைகளுக்கு மைக்ரோசிப் கட்டாயம் வேண்டுமா? — விலங்கு வைத்தியர்கள் சங்கம் புதிய கோரிக்கை

**சுவிஸில் பூனைகளுக்கு மைக்ரோசிப் கட்டாயம் வேண்டுமா? — விலங்கு வைத்தியர்கள் சங்கம் புதிய கோரிக்கை** சுவிட்சர்லாந்தில் நாய் வளர்ப்பு விதிமுறைகளில் இருப்பதைப் போல, தற்போது வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் பதிவு செய்வது கட்டாயமில்லை. ஆனால்…

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு தங்கள் நாடுகளில் வசதியாக வாழும் வெளிநாட்டவர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் சில நாடுகளுக்கு, குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு உருவாகியுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வேறு…

சியோன் தடை செய்யப்பட்ட பேரணி ஒழுங்கு செய்தவருக்கு 80,000 ஃப்ராங்க் அபராதம்

சியோன் தடை செய்யப்பட்ட பேரணிக்கு 80,000 ஃப்ராங்க் பில்: வழக்கு நீதிமன்றத்துக்கு சுவிட்சர்லாந்தின் வாலேஸ் கண்டோனில், நவம்பர் 1-ஆம் தேதி சியோன் நகரில் அனுமதி இல்லாமல் நடைபெற்ற பாலஸ்தீன் ஆதரிப்பு பேரணியை ஏற்பாடு செய்தவருக்கு 80,000 ஃப்ராங்க் மதிப்பிலான…

2026 முதல் சூரிக்–மஸ்கட் இடையே ஓமான் ஏர், ஆண்டு முழுவதும் சேவை

2026 முதல் சூரிக்–மஸ்கட் இடையே ஓமான் ஏர் ஆண்டு முழுவதும் சேவை 2026ஆம் ஆண்டு சூரிக்–மஸ்கட் பயணிகளுக்கு ஓமான் ஏர்லைன்ஸ் பெரிய செய்தியை அறிவித்துள்ளது. 2026ம் ஆண்டிலிருந்து ஆண்டு முழுவதும் சேவை இயக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான்…

சுவிஸில் வெளியேற்ற உத்தரவு பெற்றவர்களில் 69 சதவீதமானவர் நாடுகடத்தல்

சுவிஸில் வெளியேற்ற உத்தரவு பெற்றவர்களில் 69 சதவீதமானவர் நாடுகடத்தல் 2024ஆம் ஆண்டில் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2,446 வெளிநாட்டவர்களில் 69 சதவீதமானவர்கள் ஏற்கனவே சுவிஸை விட்டு வெளியேறியுள்ளதாக கூட்டாட்சி குடியேற்றச் செயலகம் (SEM) திங்கள்கிழமை அறிவித்தது. இவ்வாறு வெளியேறியவர்களில்…

“கல்வியல் உளவு’ அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்தும் சுவிஸ் பல்கலைக்கழகங்கள்

‘கல்வியல் உளவு’ அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்தும் சுவிஸ் பல்கலைக்கழகங்கள் ஜெனீவா சர்வதேச உளவு செயல்பாடுகளுக்கான முக்கிய தளமாக இருப்பது ரகசியமல்ல. ஆனால் இதே செயல்பாடுகள் தற்போது சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் அதிகரித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பிரெஞ்சு கும்பல்களுக்கு எதிராக சுவிஸ் அரசு–கண்டோன் போலீசுக்கு கூடுதல் ஆதரவு

பிரெஞ்சு கும்பல்களுக்கு எதிராக சுவிஸ் அரசு–கண்டோன் போலீசுக்கு கூடுதல் ஆதரவு சுவிட்சர்லாந்தில் சமீப மாதங்களில் கார் திருட்டும் ஆயுதத் திருட்டும் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த குற்றங்களில் பெரும்பாலானவை பிரான்சில் இருந்து வரும் கும்பல்களால் நடைபெறுவதாக கூட்டாட்சிப் போலீஸ் (Fedpol)…