சுவிட்சர்லாந்தில் இணையத்தில் E-வின்யெட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் இணையத்தில் E-வின்யெட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!! சுவிட்சர்லாந்தில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கு அவசியமான E-வின்யெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இணையத்தில் காணப்படும் பல்வேறு தளங்கள் போலியான E-வின்யெட்டுகளை விற்பனை…
