ட்யூபென்டார்ஃப் நகரில் மூதாட்டியை குறிவைத்த தந்திரத் திருட்டு – இருவர் கைது
ட்யூபென்டார்ஃப் (Dubendorf) நகரில் மூதாட்டியை குறிவைத்த தந்திரத் திருட்டு – இருவர் கைது சுவிட்சர்லாந்தின் Zürich கன்டோனில் உள்ள Dübendorf நகரில், தந்திரமான முறையில் திருட்டு செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்களை கன்டோன் பொலிசார் புதன்கிழமை பிற்பகல் 2025…
