நடுநிலைமையா? தடைகளா? சுவிட்சர்லாந்தில் புதிய அரசியல் மோதல் வெடிப்பு!
நடுநிலைமையா? தடைகளா? சுவிட்சர்லாந்தில் புதிய அரசியல் மோதல் வெடிப்பு! சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1 தேசிய தினத்துடன் அரசியல் களமும் மீண்டும் சூடுபிடித்துள்ளது! முன்னாள் கூட்டாட்சி மன்ற உறுப்பினரும் SVP-யின் முக்கிய தலைவருமான கிறிஸ்டோஃப் ப்ளோச்சர் முன்னெடுத்து வரும் நடுநிலைமை…










