பாதுகாக்கப்பட்ட பறவைகள் கடத்தல்: சுவிட்சர்லாந்தில் சுங்க விசாரணை
பாதுகாக்கப்பட்ட பறவைகள் கடத்தல்: சுவிட்சர்லாந்தில் சுங்க விசாரணை சுவிட்சர்லாந்துக்கும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பாதுகாக்கப்பட்ட பறவைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்து கூட்டாட்சி சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்த தகவலின்படி, 2024ஆம்…

