சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் 1 CHF வீடு! நீங்களும் வாங்கலாம் ஆனால்…!!
சமீபகாலமாக சுவிட்சர்லாந்தில் குறைந்த விலைக்கு வீடு விற்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், Maggiore ஏரிக்கரையில் அமைந்திருக்கும் தெற்கு சுவிஸ் நகரமான Gambarognoவில், rustici என்று அழைக்கப்படும் கல் வீடுகளை ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு விற்பனை செய்யப்படுவதாக…

