சுவிட்சர்லாந்தில் வீட்டு விலைகள் தொடர்ந்து உயர்வு
சுவிட்சர்லாந்தில் வீட்டு விலைகள் தொடர்ந்து உயர்வு சுவிட்சர்லாந்தில் (Switzerland) வீடு அல்லது குடியிருப்பு வாங்குவது நாளுக்கு நாள் அதிக செலவாகி வருகிறது. இன்று வெளியிடப்பட்ட Immoscout24 மற்றும் ரியல் எஸ்டேட் தகவல் மற்றும் பயிற்சி மையம் (CIFI) இணைந்து…
