செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்து பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வேகம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்து பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வேகம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம், வரவிருக்கும் பத்து ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 11 சதவீதம் வரை உயர்த்தக்கூடும்…
