உக்ரைனுக்கு மின்சார உபகரணங்கள்: சுவிட்சர்லாந்தின் அனுமதி, செலவினம் குறித்து குழப்பம்
உக்ரைனுக்கு மின்சார உபகரணங்கள்: சுவிட்சர்லாந்தின் அனுமதி, செலவினம் குறித்து குழப்பம் ரஷ்ய தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் மின்சார கட்டமைப்பை மீட்டெடுக்க தேவையான மின்சார உபகரணங்களின் பட்டியலை உக்ரைன் அரசு சுவிட்சர்லாந்து அரசிடம் வழங்கியுள்ளது. கடும் குளிர்காலத்தின் உச்சக்கட்டத்தில்…
