இரவு காலங்களில் திருட்டு அபாயம் அதிகரிப்பு; மக்கள் விழிப்புடன் இருக்க சூரிக் காவல் துறை அறிவுறுத்தல்
இரவு நீளமான காலங்களில் திருட்டு அபாயம் அதிகரிப்பு; மக்கள் விழிப்புடன் இருக்க சூரிக் காவல் துறை அறிவுறுத்தல் இரவு நேரம் நீளமாகி, மாலையே இருள் சூழத் தொடங்கும் காலங்களில் உட்புகுதல் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பது அனுபவ ரீதியாக…
