உக்ரைனுக்கு 35 மில்லியன் ஃப்ராங்க் உதவி: காரிட்டாஸ் அறிக்கை
உக்ரைனுக்கு 35 மில்லியன் ஃப்ராங்க் உதவி: காரிட்டாஸ் அறிக்கை உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை திரட்டி மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளதாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பான Caritas Switzerland தெரிவித்துள்ளது. தனது…
