இலங்கை பொருளாதார மீட்சிக்கு உதவி வழங்கப்படும் – பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இந்த விஜயத்தின் போது,…

சுவிஸ் தேசிய தினமன்று பட்டாசு வெடிக்க அனுமதி

சுவிஸ் தேசிய தினமன்று பட்டாசு வெடிப்பதற்கு சில கான்டன்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் கடுமையான வெப்பநிலை காரணமாக வானவேடிக்கைகள் மற்றும் பட்டாசு கொளுத்தும் நடவடிக்கைகளுக்கு வரையறை விதிக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், தேசிய தினமான ஆகஸ்ட் முதலாம் திகதி சில…

Glarus / Niederurnen இல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்.!

Glarus மாகாணத்தில் Niederurnen இல் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை, மார்ச் 6, 2023 அன்று, காலை 10.30 மணியளவில், Niederurnen னில் A3 நெடுஞ்சாலையில் ஏற்பட்டது. சூரிச் நோக்கிய AutoBhan பாதையில்…

சுவிஸ் துர்காவ் மாகாணத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம்.!

சுவிஸ் துர்காவ் மாகாணத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம்.! துர்காவ் மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஒரு கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் துர்காவ் மாகாணம் Frauenfeld பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-…

Rapperswil பகுதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட விபத்து : கார் ஓட்டிய 15 வயது சிறுவன்.!

Rapperswil பகுதியில் சற்றுமுன்னர்ஏற்பட்ட விபத்து : கார் ஓட்டிய 15 வயது சிறுவன்.! சென்ட்காலன் மாகாணம் Rapperswil பகுதியில் இன்று மாலை விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5, 2023), காலை 6 மணிக்கு முன்னதாக,…

உக்ரைன் – சுவிஸ் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

உக்ரைன் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இரு நாடுகளினதும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தொடரும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி எலோயின் பீரெஸ்ட், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர்…

சுவிற்சர்லாந்தின் ஊரி கன்டோனில் ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்த நபர்.!

சுவிற்சர்லாந்தின் ஊரி கன்டோனில் ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்த நபர்.!! சுவிற்சர்லாந்தின் ஊரி கன்டோனில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. செம்மறி ஆட்டுத்தொழுவத்தில் இருந்த ஆடுகள் பலவற்றை ஒரு மர்ம நபர் தொடர்ச்சியாக பாலியல் வற்புணர்வுக்கு உட்படுத்தியமை…

சுவிசில் வாகனம் செலுத்தி கொண்டு வீடியோ எடுப்பவரா நீங்கள்.. எச்சரிக்கை.!!

சுவிசில் வாகனம் செலுத்தி கொண்டு வீடியோ எடுப்பவரா நீங்கள்.. எச்சரிக்கை.!! சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் மாகாணத்தில் வாகன ஓட்டுனர்களுக்காக போலீசார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள். வாகனம் ஓட்டும் போது தொலைபேசியை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது…

நிறுவனங்களுக்குள் புகுந்து பெருமளவு பணம் கொள்ளை: Rüthi-SG இல் சம்பவம்.!!

நிறுவனங்களுக்குள் புகுந்து பெருமளவு பணம் கொள்ளை: Rüthi-SG இல் சம்பவம்.!! சுவிட்சர்லாந்தின் St.Gallen மாகாணத்தின் Rüthi பிரதேசத்தில் இரண்டு நிறுவனத்துக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் .(03/02/23) வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக…

சுவிஸில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி புதைந்த நபர் செய்த செயல் – அதிர்ச்சி வீடியோ

சுவிஸில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி புதைந்த நபர் செய்த செயல் – அதிர்ச்சி வீடியோ சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்தார். அவரைத் தேடி மீட்புக் குழுவினர் விரைந்தனர். சுவிட்சர்லாந்திலுள்ள Lidairdes என்ற பகுதியில் பனிச்சறுக்கு…