பாலைவனமாகும் சுவிட்சர்லாந்து?: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்
சுவிட்சர்லாந்து என்றாலே, நம் மனதில் முதலில் தோன்றுவது பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைகள்தான். சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடும் காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை… பாலைவனமாகும் சுவிட்சர்லாந்து? சமீபத்தில் சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றில் எடுக்கப்பட்ட…








