சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு புதிய மோசடி – போலீசார் எச்சரிக்கை.!!
சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு புதிய மோசடி – போலீசார் எச்சரிக்கை.!! சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு புதிய மோசடி தலைகாட்டத் துவங்கியுள்ளது. அதாவது, வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறும் ஒருவர், உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து யாரோ பணம் எடுத்துள்ளார்கள் என்னும் செய்தியை வாடிக்கையாளர்களிடம்…










