சுவிட்சர்லாந்தில் புதிய வகை கோவிட் – உலக சுகாதார நிறுவனம்

சுவிட்சர்லாந்தில் புதிய வகை கோவிட் திரிபு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பிஏ 2.86 என்ற புதிய வகை கோவிட் தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த புதிய வகை கோவிட் தொற்று சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.…

சுவிட்ச்லாந்தின் தென்பகுதியில் பாரிய அளவில் ஆலங்கட்டி மழை

சுவிட்ச்லாந்தின் தென்பகுதியில் பாரிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தாலி மொழி பேசும் ரிக்கினோ கன்டனில் இவ்வாறு பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் சுமார் நான்கு சென்டிமீட்டர் விட்டம் அளவுடைய பனிக்கட்டிகள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

சுவிஸ் ரயிலில் கிடைத்த தங்கக்கட்டிகள்: அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு

சுவிஸ் ரயில் பெட்டி ஒன்றில் அநாதரவாக விடப்பட்ட பார்சல் ஒன்றைக் கண்டெடுத்த பணியாளர் ஒருவர், அது குறித்து பொலிசாருக்குத் தகவலளித்தார். பொலிசார் வந்து அந்த பார்சலை சோதனையிட, அதற்குள் தங்கக்கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்த பார்சலில் 3.7 கிலோ…

Glarus கன்டோனில் Näfels பகுதியில் ஏற்பட்ட விபத்து..!!

Glarus கன்டோனில் Näfels பகுதியில் ஏற்பட்ட விபத்து..!! கன்டோன் Glarus உள்ள Näfels  பகுதியில் நேற்று சனிக்கிழமை, ஆகஸ்ட் 26, 2023, மதியம் 1:48 மணிக்கு, விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 60 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் Näfels…

சுவிஸ் விமான இறக்கைகளில் நடனமாடிய பணியாளர்கள் – வைரல் வீடியோ

சுவிஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் இறக்கை பகுதியில் நடனமாடிய விமான பணியாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விமான பணியாளர்கள் இவ்வாறு நடனம் ஆடுவதும் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பது ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது. விமான பணியாளர்கள் நடனமாடும் காணொளிகள்…

St.Gallen பகுதியில் Kiosk கடையில் திருடமுற்பட்ட இளைஞர்கள் கைது

St.Gallen பகுதியில் Kiosk கடையில் திருடமுற்பட்ட இளைஞர்கள் கைது வெள்ளிக்கிழமை (08/25/2023), மதியம் 1:20 மணிக்குப் பிறகு, St.Gallen நகர காவல்துறையின் அவசர அழைப்பு மையத்திற்கு கிடைத்த அவசர அழைப்பினை அடுத்து இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்து…

சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையில் சரிவு – காரணம் வெளியாகியது.!!

சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுவிட்சர்லாந்து சுற்றுலா துறை சிறந்த நிலையில் காணப்பட்டதாகவும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அண்மைய மாதங்களில் நிலவி வரும்…

17 வயது பிரான்ஸ் பிரஜைகள் சுவிஸில் வாகனம் செலுத்த அனுமதி

17 வயதை பூர்த்தி செய்த பிரான்ஸ் பிரஜைகளுக்கு சுவிட்சர்லாந்தில் வாகனம் செலுத்த அனுமதி வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிரான்சில் 17 வயதான பிரஜைகள் வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த…

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் கஞ்சா பயன்படுத்த சட்ட ரீதியான அனுமதி

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் கஞ்சா பயன்படுத்த சட்ட ரீதியான அனுமதி சூரிச் கன்டனில் கஞ்சா போதை பொருள் பயன்படுத்துவது சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேசல் கான்டனில் ஏற்கனவே இவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்யவும் நுகர்வதற்கும்…

சுவிஸ் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா.? சுவாரசிய தகவல்கள்.!

சுவிஸ் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா.? சுவாரசிய தகவல்கள்.! சுவிட்சர்லாந்து அதன் அழகிய நிலப்பரப்புகள், வளமான கலாச்சாரம் மற்றும் நன்கு படித்த மக்கள்தொகைக்கு பெயர் பெற்ற ஒரு நாடாகும். அழகு, புத்திசாலித்தனம் மற்றும் அதிநவீனத்திற்கு பெயர் பெற்ற பெண்கள் உள்ள…