மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை படைத்த சுவிஸ் மாணவர்கள்

சுவிட்சர்லாந்து மாணவர்கள் மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை படைத்துள்ளனர். சுவிஸ் பல்கலைக்கழக மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இலத்திரனியல் கார் மிக குறுகிய நேரத்தில் வேகத்தை அதிகரிக்க கூடியது என தெரிவிக்கப்படுகிறது. பூச்சியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தை…

விமான சேவைகளை விஸ்தரிக்கும் சுவிஸ் விமான சேவை நிறுவனம்

சுவிட்சர்லாந்தின் சுவிஸ் விமான சேவை நிறுவனம் வட அமெரிக்காவிற்கான பயணங்களை வித்தரிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வட அமெரிக்காவின் இரண்டு பகுதிகளுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க உள்ளது. சூரிச் –…

சுவிஸ் தேவாலயங்களில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

சுவிட்சர்லாந்தின் கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கத்தோலிக்க தேவாலய மதகுருமார் தேவாலய உறுப்பினர்கள் போன்றவர்களினால்…

சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் இளைஞன் அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பசுமை கட்சி சார்பாக யாழ்.இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலம் சார்பாக யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞரே போட்டியிடவுள்ளார். ஈழத்தமிழர்கள் போட்டி அந்தவகையில், எதிர்வரும்…

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்

உக்கிரேன் மீது ரஷ்ய படையினர் மேற்கொண்ட எறிகணை தாக்குதல்களுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் வெளியிட்டுள்ளது. உக்கிரனின் கிழக்கு பகுதி நகரான Kostyantynivka நகரில் அமைந்துள்ள சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த எறிகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர். சர்வதேச சட்டங்களின்…

சுவிஸில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விலை கண்காணிப்பு அமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏற்ற வகையில் வாகன தரிப்பு கட்டணம் அளவீடு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாகன தரிப்பு கட்டணங்களின்…

சுவிட்சர்லாந்தில் ஒரு விநோத மோசடி: பணத்தை இழந்த தொழிலதிபர்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு விநோத மோசடியில் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் 27,000 சுவிஸ் ஃப்ராங்குகளை இழந்தார். எதைச் சொன்னாலும் நம்பும் மக்கள் இப்படிச் செய்தால் போதும் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்று சொன்னால் போதும். அதை நம்ப இன்னமும்…

கன்டோன் Zug இல் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது..!!

கன்டோன் Zug இல் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது..!! Zug போலீஸ் படைகள் Baar நகராட்சியில் போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டதைக் கவனித்து விற்பனையாளரைக் கைது செய்தனர். கொக்கைன் மற்றும் Haschisch தவிர, பல ஆயிரம் பிராங்க் பணமும் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் புதன்கிழமை…

Chur GR நகரம்: E-பைக் மற்றும் கார் விபத்து.! ஒருவர் காயம்.!!

Chur GR நகரம்: E-பைக் மற்றும் கார் விபத்து.! ஒருவர் காயம்.!! திங்கட்கிழமை மதியம், செப்டம்பர் 4, 2023 அன்று, Rheinfelsstrasse ஸில் ஒரு இ-பைக் – கார் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது இ-பைக் ஓட்டி வந்தவருக்கு…

ஃபிராங்க் (Swiss Franc) எப்படி சுவிட்சர்லாந்தின் கரன்சி ஆனது தெரியுமா.?

ஃபிராங்க் (Swiss Franc) எப்படி சுவிட்சர்லாந்தின் கரன்சி ஆனது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு பதிலளிக்க நாம் 1849-க்கு செல்ல வேண்டும். அதன் முந்தைய ஆண்டு சுவிட்சர்லாந்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக இருந்தது. செப்டம்பர்…