சூரிச்சில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் தலைமறைவு.!

கன்டோன் சூரிச்சில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை தேடும் முயற்சி தோல்லிவியில் முடிந்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், நேற்று செவ்வாய்க்கிழமை சூரிச்கன்டோனில் உள்ள ரேகன்டோர்வ் பகுதியில் எலக்ரானிக் ஸ்கூட்டரில் நபர் ஒருவர் பயணித்துள்ளார். குறித்த நபரை ரோந்து…

சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த வெளிநாட்டவருக்கு இழைக்கப்பட்ட அநீதி

வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற தொடர்ந்து முயற்சித்தும் அவரது விண்ணப்பம் ஏற்கப்படாத நிலையில், உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டுமென நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. சுவிஸ் குடியுரிமை பெற முயன்ற நபர் சிரியா நாட்டவரான 46 வயது…

ஜெனீவா – சூரிச் விமான சேவைக்கு எதிர்ப்பு : வெளியான புதிய தகவல்

சுவிட்சர்லாந்தின் இரண்டு பெரிய நகரங்களான சூரிச் மற்றும் ஜெனீவா இடையேயான 30 நிமிட விமான சேவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும், முற்றிலும் ரயில் சேவையால் மாற்றப்பட வேண்டும் என்றும் பலமுறை புகார்கள் எழுந்துவந்தது. எனினும் இந்த சேவையை கைவிடும்…

வலாய்ஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் பலி.!

சுவிட்சர்லாந்தின் வலாய்ஸில் செவ்வாயன்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இறந்த மூன்று பேரில் விமானி மற்றும் மலை வழிகாட்டி ஒருவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் விபத்துக்குள்ளானது என…

சென்ட்காலன் ருத்தியில் ஒற்றைக் குடும்ப வீட்டில் ஏற்பட்ட தீ

சென்ட்காலன் ருத்தியில் ஒற்றைக் குடும்ப வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை காலை 6: 35 அளவில் டோர்னன் திராசவில் உள்ள ஒரு குடும்ப வீட்டிலையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு…

Gossau SG: குடிபோதையில் விபத்தினை ஏற்படுத்திய டெலிவரி டிரக் டிரைவர்

Gossau SG: குடிபோதையில் விபத்தினை ஏற்படுத்திய டெலிவரி டிரக் டிரைவர்.  டெலிவரி டிரக் மூலம் விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடிய நபரை சென்ட்காலன் போலீசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்…

ஜெனிவாவில் ட்ராம் வண்டியுடன் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஜெனிவாவில் ட்ராம் வண்டியுடன் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர், 1967 இல் பிறந்தவர் என தெரியவந்துள்ளது. ஜெனிவா கன்டோனின், ப்ளைன்பாலைஸ்…

சுவிஸில் “தூவானம்” ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படம்

சுவிஸில் “தூவானம்” ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படம் சுவிற்சர்லாந்து நாட்டில் 8 வது திரையிடல் “தூவானம்” ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படம் 27.04.2024 சனிக்கிழமை மாலை 17.00 மணிமுதல் யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னைனாள் வைத்தியர் கலாநிதி. சிவன்சுதனின் முழு…

சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்

சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர் ஆல்ப்ஸில் உள்ள மிக ஆடம்பரமான ஸ்கை ரிசார்ட்டுகளில் ஒன்றான ணுநசஅயவவ இன் சுகைகநடடிநசப பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும்காற்று மற்றும் சீரரற்ற காலநிலை…

Rapperswil நகரில் இடம்பெறும் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வு

இவ்வருடத்தில் Rapperswil நகரில் இடம்பெறும் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வு. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். சாரங்கி இசைக்குழுவின் இன்னிசையோடு இந்தியக் கலைஞர்களான விஜய் டிவி புகழ் மா. கா. பா. ஆனந்த், சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா மற்றும்…