சுவிஸ் சுற்றுலா வந்த அவுஸ்திரேலியர்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
சுவிஸ் சுற்றுலா வந்த அவுஸ்திரேலியர்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் – சுவிட்சர்லாந்தின் அழகால் கவரப்பட்டு அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியர்கள் இருவர், ஹொட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட எளிய உணவுக்கு பில்லைப் பார்த்தால், அவர்களுக்கு…
