சூரிச்சில் மே 1 தொழிலாளர் தினத்தில் பத்தாயிரம் பேர் ஆர்ப்பாட்டம்
சூரிச்சில் மே 1 தொழிலாளர் தினத்தில் பத்தாயிரம் பேர் ஆர்ப்பாட்டம் இன்று மே 1. சூரிச்சில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களது அதிகாரப்பூர்வமான அணிவகுப்பில் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் கலந்துகொண்டுள்ளனர். சூரிச் நகரத்தின்…
