சுவிஸ் விமான நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சேவைகள்

சுவிஸ் விமான நிறுவனம் புதிய நீண்ட தூர இடங்களுக்கான விமானசேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. மே, 7 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனம் சூரிச் மற்றும் தென் கொரிய தலைநகர் சியோல் இடையே, தனது முதல் நேரடி விமானசேவையைத்…

173 வெளிநாட்டினர்களுக்கு சுவிட்சர்லாந்திற்குள் நுழைய தடை

2023 ஆம் ஆண்டில், 173 வெளிநாட்டினர்களுக்கு சுவிட்சர்லாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக பெடரல் போலீஸ் அலுவலகத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக சந்தேகத்தமையினாலையே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதம், உளவு பார்த்தல்…

‘ஈழக்கூத்தன்’ ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் ஆவணப்பட வெளியீடு

‘ஈழக்கூத்தன்’ ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் ஆவணப்பட வெளியீடு – தன்னிகரற்ற ஆளுமைகளை கொண்டாடுவதும், மாண்பேற்றுவதும் வாழும் தலைமுறைகளின் வரலாற்றுக் கடமையாகும். சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி, ஈழத்தமிழ் நாடக உலகின் முக்கிய நாயகர்களில் ஒருவரும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நாடக,…

சுவிஸ் மாகாணம் ஒன்றில் தீயில் கருகி உயிரிழந்த பல உயிர்கள்

சுவிஸ் மாகாணம் ஒன்றில் தீயில் கருகி உயிரிழந்த பல உயிர்கள் லுசேர்ன் கன்டோன் ஹிட்ஸ்கிர்ச்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மூவர் லேசான காயம் அடைந்தனர் எனவும் மொத்தம் எட்டு பூனைகள்…

பாசலில் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

பாசலில் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி புதன்கிழமை மாலை பாசல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார். இந்த விபத்தில் 26 வயதுடைய நபர்…

வின்டர்தூரில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

வின்டர்தூரில் ரயில் கடவையை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று வியாழன் அதிகாலை, சென்ட்காலன் திராசவிலுள்ள லெவல் கிராசிங்கில் இடம்பெற்றுள்ளது. 41 வயதுடைய பெண் மீது ரயில் மோதி…

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமான சட்டம்

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமான சட்டம் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக ஒரு சட்டத்தையே உருவாக்க காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 2021ஆம்…

சுவிட்சர்லாந்தில் கஞ்சாவை சட்டபூர்மாக்குவது தொடர்பில் தீர்மானம்.?

சுவிஸ் குடிமக்கள் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்து வாக்களிக்க உள்ளனர். சுவிட்சர்லாந்தில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குதல், வைத்திருத்தல், பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக ஒரு புதிய முயற்சியின் முன்மொழிவை பெடரல் அலுவலகம் அறிவித்துள்ளது. ‘கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குதல், பொருளாதாரம், ஆரோக்கியம் மற்றும்…

சுவிட்சர்லாந்தில் – இத்தாலி ரயில் சேவைகள் நிறுத்தம்

கோடை விடுமுறை காரணமாக சுவிட்சர்லாந்தில் இருந்து இத்தாலி செல்லும் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஜூன் 9 முதல்இ குறைந்தது மூன்று மாதங்களுக்குஇ ரயில்வே பணிகள் காரணமாக இத்தாலிய நகரங்களான டோமோடோசோலா மற்றும் மிலான் இடையே ரயில் சேவை தடைபடும்…

சுவிஸ் – ஈரானுக்கான விமானசேவை மீண்டும் ஆரம்பம்

சுவிஸ் விமான நிறுவனம் ஈரானுக்கான தனது விமானங்களை மீண்டும் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் பெய்ரூட்டுக்கான அதன் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, ஈரானிய வான்வெளியை புறக்கணித்திருந்தது. எனிறும் தற்போது சுவிஸ் தேசிய விமான…