சுவிஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுபவருக்கு உதவ தவறினால் சிறை.!!
சுவிஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுபவருக்கு உதவ தவறினால் சிறை.!! சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவருக்கு உதவத் தவறியதை கிரிமினல் குற்றமாக மாற்றும் நாடாளுமன்ற முயற்சியைதேசிய கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. பிரேரணையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் தமரா ஃபுனிசியெல்லோ இதுபற்றி கூறுகையில்,…
