சுரங்கப்பாதை அருகே சரக்கு வேன் தீப்பிடிப்பு: போக்குவரத்து பாதிப்பு

சுரங்கப்பாதை அருகே சரக்கு வேன் தீப்பிடிப்பு: போக்குவரத்து பாதிப்பு சுவிட்சர்லாந்தின் ஷ்விட்ஸ் (Schwyz) மாகாணம் ஷின்டெலெகி (Schindellegi) பகுதியில் உள்ள சுரங்கப்பாதை அருகே சரக்கு விநியோக வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

A1 நெடுஞ்சாலையில் டெலிவரி வேன் மீது கார் மோதல்: இருவர் காயம்

சுவிட்சர்லாந்தின் வில் (Wil) நகரத்திற்கு அருகிலுள்ள A1 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு முன்னதாக இந்த விபத்து இடம்பெற்றதாக செயின்ட் காலன் (St. Gallen) காவல்துறை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலையில் இணையும்…

முன்னாள் துணையை காரில் கடத்திய நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

முன்னாள் துணையை காரில் கடத்திய நபருக்கு 8 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறை சுவிட்சர்லாந்தின் வின்டர்தூர் (Winterthur) பகுதியில், தனது முன்னாள் துணையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகக் காரில் கட்டாயமாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த…

விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஓட்டுநரைப் பிடித்த பொதுமக்கள்

விபத்தை ஏற்படுத்திவிட்டு செயின்ட் காலன் மாகாணத்தின் ஃப்ளாவில் பகுதியில்  நிற்காமல் தப்பிய கார் ஓட்டுநரை, பாதிக்கப்பட்ட வேன் ஓட்டுநரும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் துரத்திச் சென்று பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை Wilerstrasse சாலையில் சென்றுகொண்டிருந்த கார்…

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இரு இளைஞர்கள் படுகாயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுவிட்சர்லாந்தின் கிளாஷுட்டன் பகுதியில் உள்ள Zofingerstrasse சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம்  17 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மதியம் சுமார் 3 மணியளவில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்…

பெர்ன் மாகாணத்தில் பாதசாரியை மோதிவிட்டு தப்பிய கார்

பெர்ன் மாகாணத்தின் பீல் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் ஒன்று பாதசாரியை மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 2 மணிக்கு சற்று முன்னர் Alexander-Schöni-Strasse பகுதியில் உள்ள 12ஆம்…

சூரிச் மாகாணத்தில் முதியோரின் அட்டைத் தகவல்களைத் திருடிய பயிற்சி செவிலியருக்கு சிறை

சூரிச் மாகாணத்தில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்தவர்களதும் சக ஊழியர்களதும் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்திய 24 வயதான செவிலியர் பயிற்சி மாணவிக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2025…

சுவிட்சர்லாந்தின் நியூஷாடெல் பகுதியில் நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து

சுவிட்சர்லாந்தின் நியூஷாடெல் பகுதியில் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை அதிகாலை சுமார் 1.10 மணியளவில் Rue des Falaises சாலையில் இந்த விபத்து…

சுவிட்சர்லாந்தின் பீட்சா உணவகத்தில் கத்திமுனை கொள்ளை முயற்சி!

சுவிட்சர்லாந்தின் வில்மெர்கன் பகுதியில் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கத்திமுனை கொள்ளை முயற்சி அங்கிருந்த ஒருவரின் துணிச்சலான நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது. அன்டர்டோர்ப்ஸ்ட்ராஸ் பகுதியில் மாலை சுமார் 5.30 மணியளவில் உணவகத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர்,…

ஷ்விட்ஸ் மாகாணத்தின் மின்மாற்றி நிலையத்தில் தீ: சிகரெட் துண்டு காரணமா?

ஷ்விட்ஸ் மாகாணத்தின் சீப்னென் பகுதியில் உள்ள ஹாஸ்லன்ஸ்ட்ராஸ் மின்மாற்றி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த வாங்கேன் தீயணைப்புப் படையினர் தீயை விரைவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தச் சம்பவத்தில்…