சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர் சூரிச்சில் உள்ள லிம்மாட்ப்ளாட்ஸ் தளத்தில் இருந்து 150 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
Migros இன் பல்பொருள் அங்காடி நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கு ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட துணை நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியான பீட்டர் டீதெல்ம் இதுபற்றி கூறுகையில்,

‘முடிந்தவரை பணிநீக்கங்களின் விளைவுகளைத் தணிக்க விரிவான தேசிய சமூகத் திட்டத்தை’ முடித்திருப்பதாக குறிப்பிடுகிறார்.



