Swiss News In Tamil
கோவிட் தடுப்பூசி போட்டவரா நீங்கள்..? முதல் முறையாக 12,500 ப்ராங் இழப்பீடு.!
கோவிட் தடுப்பூசி போட்டவரா நீங்கள்..? முதல் முறையாக 12,500 ப்ராங் இழப்பீடு.!

கோவிட் தடுப்பூசி போட்டவரா நீங்கள்..? முதல் முறையாக 12,500 ப்ராங் இழப்பீடு.!
சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக, கொரோனா வைரஸ் தடுப்பூசியால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்காக ஒருவருக்கு நிதி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர் CHF 12,500 இழப்பீடாகப் பெறுவார் என சொல்லப்படுகிறது., மேலும் கூடுதல் கட்டணமாக ஏற்படும் செலவுகளுக்காக 1,360 பிராங்குகளையும் பெறுவார் என தெரிவிக்கப்படுகிறது.