சுக் நகர அகதி தங்குமிடத்தில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிராபத்தில்
சுக் நகர அகதி தங்குமிடத்தில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிராபத்தில் சுவிட்சர்லாந்தின் Zug நகரிலுள்ள அகதி தங்குமிடத்தில் ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒருவர் கடுமையாக காயமடைந்து உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Zuger Polizei வெளியிட்ட தகவலின்படி,…

