15 ஆண்டுகள் டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் – சுவிஸில் 80,000 பிராங்குகள் அபராதம் பெற்ற பெண்
15 ஆண்டுகள் டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் – சுவிஸில் 80,000 பிராங்குகள் அபராதம் பெற்ற பெண் சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகளாக ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் ஒருவர், இறுதியில் 80,000 சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமான…


