பாசல் Bethesda மருத்துவமனையின் Babyfenster-ல் கைவிடப்பட்ட பஞ்சிளம் குழந்தை
பாசல் Bethesda மருத்துவமனையின் Babyfenster-ல் கைவிடப்பட்ட பஞ்சிளம் குழந்தை பாசல் (Basel) நகரிலுள்ள Bethesda Spital மருத்துவமனையின் Babyfenster-ல் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மே 18 ஆம் தேதி பிற்பகல்…










