வின்டர்தூரில் கத்தியைக் காட்டி கொள்ளை – வங்கியில் பணம் எடுத்த நபரிடம் 3,000 பிராங்குகள் பறிப்பு
வின்டர்தூரில் கத்தியைக் காட்டி கொள்ளை – வங்கியில் பணம் எடுத்த நபரிடம் 3,000 பிராங்குகள் பறிப்பு சூரிச் மாகாணத்தின் வின்டர்தூர் நகரில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற நபர் ஒருவரிடம், கத்தியைக் காட்டி இரண்டு மர்ம நபர்கள்…

