இரட்டை குடியுரிமை கொண்ட பிரெஞ்சு-சுவிஸ் ஆண்களுக்கு இராணுவ சேவை கட்டாயமாகலாம்

இரட்டை குடியுரிமை கொண்ட பிரெஞ்சு-சுவிஸ் ஆண்களுக்கு இராணுவ சேவை கட்டாயமாகலாம் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை கொண்ட ஆண்கள் எதிர்காலத்தில் சுவிஸ் இராணுவ சேவையை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 1999 ஆம்…