ரெய்னாக்கில் கத்தி முனையில் எரிபொருள் நிலைய கடை கொள்ளை
ரெய்னாக்கில் கத்தி முனையில் எரிபொருள் நிலைய கடை கொள்ளை ஆர்காவ் கன்டோனின் ரெய்னாக் (Reinach) பகுதியில் புதன்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த நபர் ஒருவர் கத்தி முனையில் எரிபொருள் நிலையக் கடையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். Kantonspolizei Aargau தெரிவித்த…

