G7 உச்சிமாநாட்டால் ஜெனீவா சுற்றுவட்டாரத்தில் கடும் கட்டுப்பாடுகள்

G7 உச்சிமாநாட்டால் ஜெனீவா சுற்றுவட்டாரத்தில் கடும் கட்டுப்பாடுகள்: எல்லைகள் மூடல், பயண தடைகள், தொலைபணி பரிந்துரை பிரான்ஸின் லேக் ஜெனீவா கரையில் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டை முன்னிட்டு, ஜெனீவா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான எல்லைத் தாண்டி…