ஆகஸ்ட் 1 தேசிய தினத்தில் பட்டாசுக்கு தடை விதிக்கப்படலாம்

ஆகஸ்ட் 1 தேசிய தினத்தில் பட்டாசுக்கு தடை விதிக்கப்படலாம் சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலை மற்றும் நீடித்த வறட்சி தொடர்ந்தால், ஆகஸ்ட் 1 தேசிய தினக் கொண்டாட்டங்களில் பாரம்பரிய பட்டாசு வெடிப்பதற்கு பல நகராட்சிகள் தடை…