சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் கவலைக்கிடம்

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் கவலைக்கிடம் – 2025ல் சாதனை அளவிலான வழக்குகள் பதிவு சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு குழந்தைகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் கவலைக்கிடமான அளவில் அதிகரித்துள்ளதாக சுவிஸ் குழந்தைகள் மருத்துவ சங்கம் (Swiss Society of…