பாசெல்லான்ட் (Basel-Landschaft) கன்டோனில் சுமார் 960 கிலோ ஆயுதங்கள் அழிப்பு
பாசெல்லான்ட் (Basel-Landschaft) கன்டோனில் சுமார் 960 கிலோ ஆயுதங்கள் அழிப்பு பாசெல்லான்ட் (Basel-Landschaft) கன்டோனில் போலீசார் நேற்று சுமார் 960 கிலோ எடையுடைய ஆயுதங்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை அதிகாரப்பூர்வமாக அழித்துள்ளனர். இந்த நடவடிக்கை கன்டோனின் பாதுகாப்பை வலுப்படுத்தும்…

