Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் நீர் மின் திட்டங்களினால் ஆபத்து – எச்சரிக்கை தகவல்.!!

சுவிட்சர்லாந்தில் நீர் மின் திட்டங்களினால் ஆபத்து – எச்சரிக்கை தகவல்.!! சுவிட்சர்லாந்தில் நீர் மின் திட்டங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட இயற்கை வலயங்களில் நீர் மின் திட்டங்களை உருவாக்குவதில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், நீர் மின் திட்டங்களினால் ஆபத்து, எச்சரிக்கை தகவல், நீர் மின் திட்டங்களினால் ஆபத்து
சுவிட்சர்லாந்தில் நீர் மின் திட்டங்களினால் ஆபத்து – எச்சரிக்கை தகவல்.!!

ஆல்ப்ஸ் மலைப் பிரதேசங்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் நீர் மின் திட்டங்களை உருவாக்கும் போது உரிய முன்னுரிமை அளிக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக மின் உற்பத்தி திட்டங்களை உருவாக்குவதனால் பாதுகாக்கப்பட்ட இயற்கை வலயங்களுக்கு பேரும் ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/watch?v=-JhxxLaXuwo

Source:- Tamilinfo

Related Articles

Back to top button