Swiss News In Tamil

2025ஆம் ஆண்டில் சுவிஸ் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

2025ஆம் ஆண்டில் சுவிஸ் பணியாளர் சந்தை வலிமையாகவே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல துறைகளுக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பணியாளர்களுக்கான மாத வருவாய், சராசரியாக 1.4 முதல் 1.6 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இப்படி ஊதியம் உயர்வது இதுவே முதல் முறையாகும்.

மொத்தத்தில், 2025ஆம் ஆண்டில், பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புகள், ஊதியம் முதலான விடயங்கள் நேர்மறையாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்.

சுவிஸ்

Related Articles

Back to top button